நமக்குள் ஒரு குழந்தை

Saturday, December 07, 2013



 நம் அனைவருக்குள்ளும் குழந்தைத்தன்மை இருக்கத்தான் செய்கிறது. காலப்போக்கில் அது மறைந்துவிடுகிறது. நாம் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் எவ்வளவு நெருங்கி பழகுவோமோ அந்த அளவிற்கு நம்மில் இருக்கும் குழந்தைத்தன்மை வெளிப்படும்..

* தினேஷ்மாயா *

0 Comments: