தொலைதூரம்

Friday, July 11, 2014



தூரம் என்பது -

நம் காதல்

எவ்வளவு தூரம்

பயணிக்கும் என்று

பார்ப்பதற்கு மட்டும்தான்..

* தினேஷ்மாயா *

0 Comments: