காதல் நோயாளி

Thursday, July 10, 2014



ஒரு பெண் மயில் என்னை மணிக்கு ஒருமுறை தொலைப்பேசியில் அழைத்து நலம் விசாரிக்கிறது..

நான் என்ன நோயாளியா ?

ஆம்.. 

காதல் நோயாளி !!

* தினேஷ்மாயா *

0 Comments: