உண்மையான வலி

Friday, July 11, 2014


நம் மனதுக்கு பிடித்தவரின்

கண்களைப் பார்க்கும்போது

அவர் அது தெரிந்தும்

வேறெங்காவது பார்க்கும்போதுதான்

உண்மையான வலியை நாம் உணர்வோம்..

* தினேஷ்மாயா *

0 Comments: