இன்றைய அவசர உலகம், 5 வரிகளுக்கு மேல் இருக்கும் எதையும் படித்துப்பார்க்க மறுக்கிறது. அதனாலேயே, என் கருத்துக்களை சுருக்கமாய் சொல்ல கற்றுக்கொண்டிருக்கிறேன்...
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்..
-தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment