அழகான தருணங்கள்

Sunday, July 06, 2014


   ஒரு மனிதன் காதலோடு வாழும் தருணங்கள் அவனது வாழ்வின் அழகான தருணங்கள். அதை நான் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன். அதுவே காதலை பிரிந்து தவிக்கும் தருணங்கள் அவனது வாழ்வின் மிகவும் கொடுமையான தருணங்கள் என்பதையும் நான் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: