டில்லியில் இருக்கும் தாமரை கோவில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று. ஒருமுறைதான் இங்கே சென்றிருக்கிறேன். இதன் அமைதி என்னை மிகவும் கவர்ந்தது. அதோடு இந்த கோவிலின் உட்புறம் இருக்கும் இந்த தோற்றத்தை புகைப்படம் எடுக்க முயன்றேன் ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இணையதளம் மூலம் என் ஆசையை நிறைவேற்றிக்கொண்டேன்.
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment