நம் தமிழர்களின் தொன்றுத்தொட்டு நடைமுறையில் இருக்கும் கலாச்சாரத்தில் ஒன்று கோலம். எனக்கும் சில சிறு வகையான கோலங்கள் போடத்தெரியும். சின்ன வயசில் கொஞ்சம் கத்துக்கிட்டேன். என்னதான் ரங்கோலி கோலங்கள் வந்தாலும், புள்ளிக்கோலத்திற்கு இருக்கும் தனிச்சிறப்பை யாரும் மறுக்கமுடியாது.
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment