நான் சமீபத்தில் அதிகம் ரசித்து கேட்ட பாடல்கள்..

Monday, February 15, 2010




















சமீபத்தில் நான் அதிகம் அதிகம் அதிகமுறை திரும்ப திரும்ப கேட்ட பாடல்கள்.


Kothabangarulokam - Nijanga Ninena...
Om Shanthi Om - Aankho Mein Teri, Tumko paaya hai to, and Climax Song..
3 Idiots - Give me some sunshiine, Jaane Nahin..
நினைத்தாலே இனிக்கும் - நாட்கள் நகர்ந்து..
காதலே என் காதலே - மாயா காதல் மாயா..
கண்டேன் காதலை - நான் மொழி அறிந்தேன்..
பையா - அடடா மழைடா..
நாணயம் - நான் போகிறேன் மேலே மேலே..
திரு திரு துறு துறு - ஜில்லென வீசும் பூங்காற்று..
சென்னையில் ஒரு மழைக்காலம் - என் நெஞ்சில் ஒருசுகம்..
அன்பே சிவம் - மௌனமே பார்வையாய் பேசிக் கொண்டோம்..
மனசெல்லாம் - நீ தூங்கும் நேரத்தில்..
உள்ளம் கேட்குமே - ஓ மனமே..
ஏப்ரல் மாதத்தில் - பொய் சொல்ல இந்த மனசுக்கு, மனசே மனசே மனசில் பாரம், கனவுகள் பூக்கும்..
சேது - நினைச்சு நினைச்சு, எங்கே செல்லும் இந்த பாதை..
இயற்கை - காதல் வந்தால், பழைய குரல் கேட்கிறதே..
காக்க காக்க - ஒரு ஊரில் அழகே உருவாய்..
பாரதியார் - நிற்பதுவே நடப்பதுவே..
ஏழாவது மனிதன் - காக்கைச் சிறகினிலே நந்தலாலா..
ஈரம் - மழையே மழையே தூவும் மழையே..
இருவர் - நறுமுகையே..
இரட்சகன் - கையில் மிதக்கும் கனவா நீ..
கல்லூரி - சரியா இது தவறா, உன் அருகையில் வருகையில்..
கிரீடம் - கண்ணீர் துளியே..
மகாநதி - தைப் பொங்களும் வந்தது, தன்மானம் உள்ள நெஞ்சம்..
மே மாதம்- மின்னலே நி வந்ததேனடி, என்மேல் விழுந்த மழைத்துளியே..
மொழி - காற்றின் மொழியே, மௌனமே உன்னிடம்..பேசா மடந்தையே..
மின்சார கனவு- அன்பென்ற மழையிலே..
நாடோடிகள் - உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
பசங்க - ஒரு வெட்கம் வருதே..
ரோஜாக்கூட்டம் - உயிர் கொண்ட ரோஜாவே..
சரவணா - காதல் வந்தும் சொல்லாமல்..
சச்சின் - கண்மூடி திறக்கும் போது..
மலைக்கோட்டை - தேவதையே வா வா..
சித்திரம் பேசுதடி - இடம்பொருள் பார்த்து..
கற்றது தமிழ் - பர பர பட்டாம்பூச்சி, பறவையே எங்கு இருக்கிறாய், உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது..
தொட்டிஜெயா - உயிரே என்னுயிரே என்னவோ நடக்குதடி..
பச்சைக்கிளி முத்துச்சரம் - கரு கரு விழிகளால்..
அலைபாயுதே - எவனோ ஒருவன்..
எனக்கு 20 உனக்கு 18 - ஏதொ ஏதொ ஒன்று..
காதலன் - என்னவளே அடி என்னவளே..
விண்ணைத்தாண்டி வருவாயா - ஹொசானா.. மன்னிப்பாயா.. ஓமனப்பெண்ணே.. அன்பில் அவன்.. கண்ணுக்குள் கண்ணைவைத்து.. விண்ணைத்தாண்டி வருவாயா..
ஒரு கல்லூரியின் கதை - உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை..
காதல் ரோஜாவே- இளவேனில் இது வைகாசி மாதம்..



இன்னமும் இருக்கிறது.. எனக்கு எழுத நேரம்தான் இல்லை.
சரி மீண்டும் சந்திப்போம்...


இசையுடன் -

தினேஷ்மாயா

0 Comments: