துரோகம்...

Wednesday, February 10, 2010



















இந்த உலகிலேயே
மிகப்பெரிய நம்பிக்கை துரோகி
என் இதயம்தான்..

அது எனக்காகத்தான்
துடித்துக் கொண்டிருக்கிறது
என்று நினைத்திருந்தேன்..

ஆனால் இன்றுதான்
தெரிந்தது எனக்கு-
அது உனக்காகத்தான்
துடித்துக் கொண்டிருந்தது என்று...

தினேஷ்மாயா

0 Comments: