SUPREME COURT

Friday, April 18, 2014


" SUPREME COURT IS A COURT TOO FAR AWAY FROM THE COMMON MAN"
 - Frontline Magazine ( Apr 20 - May 3 , 2013 Issue )

    உச்ச நீதிமன்றம் என்பது சாமானிய மக்களுக்கு வெகு தொலைவில் இருக்கும் ஒரு நீதிமன்றம் என்று ஒரு ஆங்கில் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டது. 

        ஆமாம்.. அது உண்மைதானே !!

  உச்ச நீதிமன்றம் புதுடெல்லியில் இருப்பதால் மட்டும் அப்படி சொல்லவில்லை. ஒரு வழக்கை நாம் மேல் முறையீடு செய்து உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல அதிக பணம் தேவை. அங்கே வாதாடும் வக்கீல்களுக்கும் கணிசமாக லகரங்களில் பணம் கொடுக்கவேண்டும். ஒரு சாதாரண மக்களால் எளிதில் உச்ச நீதிமன்றத்தில் நீதிக்காக போராட முடியாது என்கிற அவல நிலைதானே இங்கே நிலவிவருகிறது !!!

* தினேஷ்மாயா *

0 Comments: