மனது

Friday, April 12, 2013



பிறந்ததில் இருந்து

இன்றுவரை,

என் மனது

என்னிடம்தான் இருந்தது...

ஆனால்

அதை அவளுக்கு

தாரைவார்த்துவிட்டு

நான் வைத்துக்கொண்டிருக்கிறேன்

அதன் வலியைமட்டும்....

* தினேஷ்மாயா *

0 Comments: