என் பெயர் மாயா..

Thursday, July 07, 2011




காற்றெல்லாம் உடைந்துப்
போகட்டும்…
பாறைகளெல்லாம் பறந்துப்
போகட்டும்…
அண்டமெல்லாம் உறைந்துப்
போகட்டும்…
உலகெல்லாம் மறைந்துப்
போகட்டும்…
பூவெல்லாம் உருகிப்
போகட்டும்…
இசையெல்லாம் மறைந்துப்
போகட்டும்…
நெருப்பெல்லாம் சறிந்துப்
போகட்டும்…
விண்மீனெல்லாம் மடிந்துப்
போகட்டும்…
மரணமெல்லாம் இறந்துப்
போகட்டும்…
கடவுள்களெல்லாம் ஒழிந்துப்
போகட்டும்…
பகலெல்லாம் கருகிப்
போகட்டும்…
மனிதஇனமே செத்துப்
போகட்டும்…
இயற்கையெல்லாம் என்னடிமையாய்
ஆகட்டும்…

நான் தான்
இவ்வுலகை
இன்றுமுதல் ஆட்சிசெய்யப்
போகிறேன்…

புது உயிரை
நான் உருவாக்குகிறேன்…
புது இயற்கைநியதியை
நான் தோற்றுவிக்கிறேன்…
ஜனனம் மரணம் இவைகளை
நான் மாயையாக்குகிறேன்…
உலகமே எனதடிமை
இன்று முதல்….

என் பெயர்
மாயா

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: