வலி....

Thursday, July 07, 2011



என் அக்கா மகளின்
சடங்கு நிகழ்ச்சி…
தாய்மாமனாய்
எல்லா வேலைகளையும்
செய்தேன்…
மொய் வைப்பதை தவிர…
அவர்களும் என்னை மதித்தனர்…
நான் மொய் வைக்கவில்லை
என்பது தெரியும்வரை…..


- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: