எனக்கும் ஆசைதான்..

Thursday, July 07, 2011




எனக்கும் ஆசைதான்
என்னவளைப் பற்றி
பக்கம் பக்கமாய் கவிதை
எழுத வேண்டுமென்று…
முதலில் காதலிக்கலாம்…
இப்போது அவள்
இருக்கிறாள் என்னோடு…
கவிதையெல்லாம் பிறகு
எழுதிக்கொள்ளலாம் –
அவள் நினைவுகள்
மட்டும் என்னுடன்
இருக்கும்போது…

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: