சொல்லிகொடு..

Thursday, July 07, 2011




என் இமைகளுக்கு
கொஞ்சம் சொல்லிகொடேன்..
உறங்குவது எப்படி என்று..
உனைப் பார்த்த நாள் முதல்
உறங்கத் தெரியாமல்
தவித்துக் கொண்டிருக்கிறது…


- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: