செல்லமான சண்டை

Sunday, August 20, 2017



அவள் சண்டையிட்டால்
நான் சமாதானப்படுத்துவேன்..

நான் சண்டையிட்டால்
அவள் சமாதானப்படுத்துவாள்...

நாங்கள் இருவரும்
சண்டையிட்டு கோபித்துக்கொண்டால்
எங்கள் காதல்
எங்களை சமாதானப்படுத்தும்...

அதனால் தான்,
நானும் அவளும்
அடிக்கடி செல்லமாக சண்டையிட்டுக்கொள்வோம்..

* தினேஷ்மாயா *

0 Comments: