10344 நாட்கள்

Sunday, August 06, 2017



எனக்கு உன்னை கண்டுபிடிக்க 10344 நாட்கள் தேவைப்பட்டுள்ளது !

ஆனாலும் எனக்கு உன்மேல் கொஞ்சம் கோபம்..

என் கண்முன் தோன்ற, என் வாழ்வில் நுழைய

ஏன் இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்டாயடி ?

* தினேஷ்மாயா *

0 Comments: