அன்பான தோழி

Friday, August 04, 2017



எனக்கு மனைவி கிடைத்துவிட்டதாய்

அனைவரும் நினைக்கின்றனர்..

என் தாயைப்போல என்னை பார்த்துக்கொள்ள

அன்பான தோழி கிடைத்திருக்கிறாள் என்பதே உண்மை !

* தினேஷ்மாயா *

0 Comments: