ஒரு மாதம் !!

Wednesday, August 16, 2017


உன்னிடம் நேரில் சொல்ல தயக்கம் எனக்கு. அதனால்தான் இங்கே பதிவு செய்கிறேன். நாம் சந்தித்து ஒரு மாதம் ஆகிறது. இந்த பந்தம் இன்னும் 500 மாதங்களை கடந்து சரித்திரத்தில் இடம்பெறும்.

காதலுடன்

* தினேஷ்மாயா *

0 Comments: