பணத்திற்கு மதிப்பு அதன் வெளித்தோற்றத்தில் இருக்கிறது. 5 என்று இருந்தால் 5 ரூபாய். 1000 என்றிருந்தால் 1000 ரூபாய்.
ஆனால், மனிதனின் மதிப்பு அவனின் வெளித்தோற்றத்தில் இல்லை. அவனது மனதின் தோற்றத்தில்தான் அந்த மனிதனின் உண்மையான மதிப்பு இருக்கிறது. ஆனால், வெள்ளைத்தோலும், ஆடம்பர தோற்றத்தை மட்டுமே கொண்டு ஒரு மனிதனின் மதிப்பை நாம் காணக்கூடாது.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment