ஓர் அற்புதமான உணர்வு

Tuesday, May 14, 2013


   உணர்ச்சி என்பதற்கும் உணர்வு என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இன்று பலர் காதல் என்பதை ஒரு உணர்ச்சியாக பார்க்கின்றனர். ஆனால் காதல் என்பது ஓர் அற்புதமான உணர்வு. அந்த உணர்வை உண்மையாக உணர்பவர்கள் மட்டுமே காதலில் நிலைத்து நிற்கின்றனர்..

* தினேஷ்மாயா *

0 Comments: