நான் கடற்கரை செல்லும்போது, நான் வாங்கி சாப்பிடும் பொருட்களில் பஞ்சுமிட்டாயும் ஒன்று. மாங்காய், அண்ணாச்சி பழம், மீன், சுண்டல், சோளக்கதிர், பஞ்சுமிட்டாய், ஐஸ்க்ரீம்,இன்னும் ஒரு பெரிய பட்டியலே இருக்குங்க.. அதை இன்னொர் பதிவில் சொல்கிறேன்...
என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment