எனக்கும் ஒரு ஆசை.. நானும் என்னவளும் இப்படி பயணம் செல்ல வேண்டும் என்று.. அனைவரும் சொல்வார்கள், பாலைவனத்தில் பயணம் செய்வது மிகவும் கொடுமையானது என்று.. என்னவள் என்னுடன் இருந்தால், அனைத்தும் இனிமையானதாகவே அமையும் .....
என்றும் அன்புடன் ..
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment