நீண்ட தூரம் வெறும் வண்டியை இழுத்து வந்த களைப்பினால் பசி எடுத்து, இவர்கள் இருவரும் புல்லை மேய தொடங்கிவிட்டனர்போல... நான் வேணும்னா உதவி செய்யட்டுமா உங்களுக்கு......... :-)
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்..
-தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment