காதல்..

Tuesday, May 04, 2010



தவறு என்று
தெரிந்தும் -
தவிர்க்க முடியாமல்
தவிக்கும் இதயத்தின்
அழகான அசைவுதான்
“காதல்”


அன்புடன் -






தினேஷ்மாயா 

0 Comments: