உண்மை..

Sunday, May 02, 2010



சில உண்மைகள்
மகிழ்ச்சியை தரும்..

சில உண்மைகள்
துயரத்தை தரும்..

சில உண்மைகள்
கண்ணீரை தரும்..

சில உண்மைகள்
கசப்பை தரும்..

சில உண்மைகள்
வலிகளை தரும்..

சில உண்மைகள்
காயங்களை தரும்..

சில உண்மைகள்
மரணத்தையும் தரும்..


அன்புடன் -





தினேஷ்மாயா 

0 Comments: