சம்மதம் மட்டும்..

Saturday, May 01, 2010




சம்மதம் மட்டும் சொல்..
உனக்கும் சேர்த்து
நானே காதலிக்கிறேன்...


என்னவளுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்..
எல்லா கவிதைகளும் அவளுக்கே சமர்ப்பணம்.. இருந்தாலும் இது கொஞ்சம்
அதிக சிறப்பு வாய்ந்தது..


அன்புடன் -





தினேஷ்மாயா 

0 Comments: