அழகான பொம்மை

Saturday, June 10, 2017

சின்னஞ்சிறு வயதில் நீ பொம்மைகளுடன் விளையாடினாய்..

ஆனால், நம் குழந்தை விளையாட

நான் பொம்மைகள்  வாங்கித்தரமாட்டேனடி

அதான் அழகான பொம்மை நீயே இருக்கிறாயே !

* தினேஷ்மாயா *

0 Comments: