கவிதை செய்கிறேன்

Friday, June 05, 2015


உன்னிடமிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிய

உன் நாணத்தை கொண்டுதான் -

நான் என் கவிதை செய்கிறேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: