ஏதோ ஒன்றை

Monday, February 16, 2015



ஏதோ ஒன்றை

உன்னிடம் தொலைத்துவிட்டேன்..

என்னவென்று தெரியாமல்

எங்கே தொலைத்தேன் என்று தெரியாமல்

பித்தனாய் உன்னையே சுற்றிவருகிறேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: