2014 வருடம் மிக அருமையாக அமைந்தது. வாழ்க்கையில் பல விஷயங்களில் புதுப்புது அனுபவங்கள் கிடைத்தது. மனதுக்கும் நிறைவான வருடமாக அமைந்தது. வந்ததை வரவில் வைத்து சென்றதை செலவில் வைத்து 2014 வருடத்தை அருமையாக கடந்து வந்துவிட்டேன்.
பிறந்த 2015 வருடம் அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் வாரிவழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment