காதலில் உண்மையே போதும்

Monday, August 05, 2013



காதலனோ காதலியோ சரியாக இல்லை என்று குறைகூற வேண்டாம்..

உங்கள் காதல் உண்மையாக இருந்தால் அதுவே போதும்..

* தினேஷ்மாயா *

0 Comments: