பசி - நோய் !!

Monday, August 05, 2013


பசி ..

இயற்கையின் இந்த நோயிடம் இருந்து ஒருவரும் தப்பிக்கவே முடியாது..

இயற்கையின் இந்த நோய்க்கு இயற்கையே மருந்தும் கொடுத்திருக்கிறது. அதனால்தான், பிறந்த எந்த ஒரு உயிர்க்கும் தாய் பாலூட்டி பசியை ஆற்றும்வண்ணம் இயற்கை படைப்பு அமைந்திருக்கிறது,

ஆனால், காலப்போக்கில் இந்த மனித சனங்கள் எனப்படும் ஜடங்கள் , தங்கள் தேவைக்கும் அதிகமாய் எல்லாவற்றையும் சேமித்துவைக்க ஆரம்பிக்க பழகி, இன்று உணவையும் தேவைக்கு அதிகமாக சேமிக்க ஆரம்பித்துவிட்டனர். 

இதன் விளைவு--

இல்லாதவர்களிடம் மட்டுமே இருக்கிறது பசி..

இருக்கிறவர்களிடம் இல்லை பசி !!

உணர்ந்து செயல்படுவோம். பகிர்ந்து உண்போம்..

மனிதநேயம் காப்போம்.. பசியை அறவே ஒழிப்போம்..

* தினேஷ்மாயா *

0 Comments: