தூசி

Saturday, November 10, 2012




    நினைவுகளை தூசித்தட்டி பார்க்கிறேன். பொதுவாக வீட்டில் நாம் தூசியை தட்டி சுத்தம் செய்யும்போது அனைவர்க்கும் தும்மல் வரும். ஆனால் என் நினைவுகளை நான் தூசித்தட்டி பார்க்கும்போது கொஞ்சம் ஓரப்புன்னகையுடன் கண்ணீர்தான் வருகிறது !

****தினேஷ்மாயா****

0 Comments: