குளிர்
புன்னகையில் என்னை தொட்ட நிலா
பொட்டு
வைத்த ஒரு வட்ட நிலா
குளிர்
புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட
நிலா
இது எட்ட நின்று என்னை
சுட்ட நிலா
வாழ்நாள்
தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
ஆராத ஆசைகள் தோன்றும் எனை
தூண்டும்
ஆனாலும்
வாய் பேச அஞ்சும் இந்த
நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை
போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல்
போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு
சேராதோ காற்று பனிக்காற்று
வினாத்தாள் போல் இங்கே
கனா காணும் காளை
விடை போலே அங்கே நடை
போடும் பாவை
ஒன்றாய்
கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள்
இங்கு எந்நாளோ
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்:
KJ ஜேசுதாஸ்
வரிகள்: வாலி
சென்ற முறை ஊருக்கு செல்லும்போது இப்பாடலை என் செல்பேசியில் கேட்டுக்கொண்டு சென்றேன். இப்பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். ஆனால் இந்தமுறை இந்த பாடல் என்னை என்னவோ செய்துவிட்டது. நிச்சயம் இதை என் வலையில் பதிந்தே தீரனும் என்று முடிவு செய்து இங்கே பதிகிறேன்..
* தினேஷ்மாயா *