பொறுமையும் உறுதியும்

Friday, October 04, 2013


நமக்கு நேரம் துணையாய் இல்லாதபோது எல்லா விஷயங்களும் தவறாய் செல்லும்போது பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். நம் பொறுமைக்கும் உறுதிக்குமான பரிசை இறைவன் நிச்சயம் தருவான்.

* தினேஷ்மாயா *

0 Comments: