அவள் பிரிந்து சென்று,
பல நாட்கள் ஆகிவிட்டது ...
எனக்கு இந்த தனிமை
மிகவும் பிடித்துள்ளது ...
என்னைப் பற்றி கவலைப்பட
யாருமில்லை ...
நான் கவலைப்பட்டுகொள்ள
எவருமில்லை ...
இந்த உலகமே
என் சொந்தம்...
இப்போதைக்கு நான்
இந்த உலகத்தை
இரசித்து அனுபவித்து
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன் ...
இது போதுமடி எனக்கு ...
நீ இல்லாமல்
வாழ்வது எப்படி என்று
பழகிக்கொண்டேன் ........
- அன்புடன்
தினேஷ்மாயா
1 Comments:
ulagathai rasikka thunai thevai illai enru ippavaavathu purinthathaa?
........ ugalai maathiri ovvoruvarum ninaithal yarum yaraiyum thappa ( thavara) nenaikka mattaga .....
Post a Comment