யோசனை...

Tuesday, September 28, 2010



ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு
என்று சொல்ல
ஒரு ஆணுக்கு
ஒரு வருடம் தேவைப்படுகிறது...

ஒரு ஆணை பிடிக்கவில்லை
என்று சொல்லக்கூட
ஒரு பெண்ணுக்கு
பத்து வருடங்கள் தேவைப்படுகிறது...

தினேஷ்மாயா

0 Comments: