காதல் விண்ணப்பம்...

Friday, May 04, 2012




யாரோ எழுதியது...



- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா 

என் காதல்..



யாரோ எழுதியது...


- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா 

இதயம் என்னும் கூட்டுக்குள்..




உயிரே.....

உனக்கு இன்று திருமணம்...

எனக்கு முதல் மரணம்...

நீ உன் கணவனோடு நடைபோட்டு
செல்கிறாய்...

நான் உன் நினைவுகளோடு
செல்கிறேன் நடைபிணமாக...

உன் முகத்தில் புன்னகை...

என் முகத்தில் தாடி...

நாளை உன் மழலை சிரிக்கும் போது
என்னை நினைக்காதே...

நீ பலமுறை என்னிடம்
சொல்லி இருகிறாய்...

என் சிரிப்பு ஒரு மழலையின்
சிரிப்பு என்று...

உன் கணவரை நினைத்துகொள்...

உன் வாழ்க்கையில்
என்னை நினைக்காதே என்றும்....



- நன்றி

http://eluthu.com/kavithai/70074.html

இந்த கவிதை மேலே சொன்ன இணைப்பிலிருந்து எடுத்தது.. கவிதை நன்றாக இருந்ததால், இதை இங்கே பதிந்தேன்.. இதன் ஆசிரியர் முதல்பூ பெ.மணி அவர்கள்..


- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா

கடவுள் பாதி மிருகம் பாதி..

Sunday, April 08, 2012




அனைவருக்குள்ளும் கடவுள் பாதி, மிருகம் பாதி இருக்கிறது..
சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளால் ஒரு சில நேரத்தில் கடவுள் குணம் வெளி வருகிறது, சில நேரங்களில் மிருகம் வெளிவருகிறது...
அதனால், ஒருவன் மிருகத்தனமாய் நடந்துக்கொண்டால் அவனிடத்தில் கடவுள் குணம் என்பது இருக்கவே இருக்காது என்று நினைப்பது தவறு...
அதே நேரத்தில், ஒருவனிடத்தில் தெய்வ குணம் இருக்குமேயானால், அவனிடத்தில் மிருக குணமும் மறைந்திருக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது...

- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா