விடியலே வா....

Monday, November 15, 2010



விடியலே வா...
உனக்காக நான் காத்துக் கொண்டிருக்கவில்லை...
என் சாதனையை உலகமே பார்க்கும் நாள் வெகுத்தொலைவில் இல்லை..
நீயும் வந்து என் சாதனையை பார்....

- என்று சொல்கிறானோ இந்த இளைஞன்....


என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

யார் இந்த தேவதை.....



இந்த தேவதை இங்கு மட்டுமல்ல,
என் மனதிலும்தான் நீங்காமல் இடம்பிடித்துவிட்டாள்....

என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

திரு அண்ணாமலை...


திருவண்ணாமலை கோயிலின் முழுத்தோற்றம் இது... இந்த மாதம், அதாவது நவம்பர் 21 கார்த்திகை தீபம் வரப்போகிறது. நான் 4 வருடங்களாக கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு சென்று கொண்டிருக்கிறேன்.. இந்த வருடமும் செல்ல முடிவு செய்திருக்கிறேன். நீங்கள் வருவதானாலும் சொல்லுங்க, நாம் ஒன்றாக சென்று ஈசனை ஜோதியாய் தரிசித்துவிட்டு வரலாம்...

என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

மீரா...

Tuesday, November 09, 2010




இதுதான் என் மாயா...

எனக்காக காத்திருக்கிறாள்.....

எங்கோ ??? !!!




--- காதலுடன் ---
தினேஷ்மாயா

காட்சிப் பிழை !!!

Tuesday, November 02, 2010



ILLUMINATI என்பதைதான் இப்படி எழுதியிருக்காங்க..
இதை தலைகீழாக திருப்பிப் படித்தாலும் இதே வார்த்தைதான் வரும்...

ரூம் போட்டு யோசிச்சிருப்பாய்ங்களோ...



என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா