"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்"
- திருக்குறள் (169)
விளக்கம்:
பொறாமை உடையவனிடத்தில் செல்வம் சேர்வதையும், பொறாமை இல்லாமல் வாழ்பவனின் வறுமையையும் ஆராய வேண்டும்.
இது போன்ற நிகழ்வுகள் இயற்கை விதிக்கு மாறாக அமைகிறது. இதுதான் விதி என்பதா?
என்கிறாரோ வள்ளுவர் ?
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment