விதியா !?

Friday, March 20, 2026




"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்"

- திருக்குறள் (169)


விளக்கம்:

பொறாமை உடையவனிடத்தில் செல்வம் சேர்வதையும், பொறாமை இல்லாமல் வாழ்பவனின் வறுமையையும் ஆராய வேண்டும்.


இது  போன்ற நிகழ்வுகள் இயற்கை விதிக்கு மாறாக அமைகிறது. இதுதான் விதி என்பதா?

என்கிறாரோ வள்ளுவர் ?

* தினேஷ்மாயா *

எது Modern ?

Thursday, March 19, 2026

உடுத்தும் உடை நவீனமாக இருப்பது வேறு..

சிந்தனை நவீனமாக இருப்பது வேறு..

இரண்டிற்குமே பெரிய வித்தியாசம் உண்டு...

மாடர்ன் உடைகளின் உள்ளே ஒளிந்துக்கொண்டிருக்கும் பலருக்கும், மாடர்னான எண்ணங்கள் இருப்பதில்லை என்பது நிதர்சனம் !

* தினேஷ்மாயா*