DhineshMaya - My New Avatar ! ! !
Monday, March 20, 2017
நீ வருவாய் என
என் அன்பு ஒரு தொடர்ச்சியில்லா பாதையில் பாதியில் நிற்கிறது. என்னவள் அதை கைப்பிடித்து என்னிடம் அதை கொண்டு வந்து சேர்த்து என் அன்பு முழுவதும் தனதாக்கிக்கொள்வாள், என காத்திருக்கிறேன்..
* தினேஷ்மாயா *
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment