Monday, March 20, 2017

மயில்


இது மயில்கோலம் அல்ல..

என்னவள் கோலம்போட முயல்கையில்

பூமி அவளை புகைப்படம் எடுத்துக்கொண்டது !

* தினேஷ்மாயா *

No comments:

Post a Comment