அதிகாரம்: அறன் வலியுறுத்தல்
திருக்குறள்: 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.... குறள்:34
விளக்கம்:
வாழ்வின் உயர்ந்த அறம் என்ன தெரியுமா?
மனசளவில் நல்லவரா இருங்க. அதுவே போதும்..
* தினேஷ்மாயா *
No comments:
Post a Comment